அற்புதமான தீர்ப்பு!
08.04.19
எட்டு வழிச்சாலை ஆணையை ரத்துசெய்து
அற்புதத் தீர்ப்பை அளித்திருக்கும் நீதிமன்றம்
நற்றமிழ்போல் வாழ்க தொடர்ந்து! விவசாயி
பற்றுடன் நன்றிசொன்னார் பார்.
08.04.19
எட்டு வழிச்சாலை ஆணையை ரத்துசெய்து
அற்புதத் தீர்ப்பை அளித்திருக்கும் நீதிமன்றம்
நற்றமிழ்போல் வாழ்க தொடர்ந்து! விவசாயி
பற்றுடன் நன்றிசொன்னார் பார்.
0 Comments:
Post a Comment
<< Home