மதுரை பாபாராஜ் கவிதைகள்
Thursday, June 27, 2019
மருதாணி!
கொழுந்து இலை
கொட்டப் பாக்கு
கலந்து அரைச்சுக்
கலைநயம் சிந்தவே
கைகளில் வரைந்திடுவோம்!
மருதாணி காஞ்சிபோனா
கையெல்லாம் செம்பவளம்
வண்ணமாக மாறிவிடும்
வலம்வந்து மகிழ்ந்திருப்போம்!
வசந்தா பாபாராஜ்
posted by maduraibabaraj at
5:47 AM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
பேச வெறுப்பா? என்னென்ன பேசினோம்! எப்படிப் பேசினோ...
மலைபோல் அமைதி ஏன்? சுவரிடத்தில் பேசு பதிலொன்று க...
Hand in hand! Care and Control Go hand in han...
அலைகளின் ஆணை! 26.06.19 கடலலைகள் மேகத்தைத் தட்டி...
மண்ணில் வெண்ணிலவு! பெண்ணின் புருவம் மழைத்துளியால...
பட்டமரம்! அற்புத மானவன் என்பார் சிலரிங்கே! அற்பம...
பேசு! இருக்கும் வரையில் மனம்திறந்து பேசு! தருணத்...
கவிஞர்கள் சங்கமம்! போதை அடிமைகள்! 26.06.19 இதற...
பெற்றோரே தெய்வம்! பெற்றோரைப் பார்க்காமல் நாள்தோற...
குப்பைப் பிறவியா? முதற்கட்ட வாழ்க்கை நினைத்தால் ...
0 Comments:
Post a Comment
<< Home