Thursday, November 07, 2019

வள்ளுவர் இந்தமதம் அந்தமதம் என்றேதான்
வள்ளுவரை வாட்டி எடுப்பதைக் காட்டிலும்
வள்ளுவத்தை எல்லோரும் பின்பற்றி வாழ்வதே
வள்ளுவரைப் போற்றுகின்ற பண்பு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home