நீத்தார் நினைவிடம் கடந்தபோது!
நீத்தார் நினைவிடத்தைத் தாண்டிநான்
சென்றிருத்தேன்!
ஊற்றெடுத்த பாவொன்றை உங்களது பார்வைக்குச்
சூட்டுகிறேன் கைபேசி ஏட்டிலே நானிங்கு!
காற்றில் சருகுதான் வாழ்வு.
அழைத்தாலும், என்னை அழைக்காத போதும்
நிலையற்ற வாழ்க்கை வழியனுப்பும் போதே
அழையா விருந்தினராய் மின்தகன மேடை
நுழைவேன்! பிடிசாம்பல் ஆவேன் இயல்பாய்!
கலைவதும் கூடுவதும் வாழ்வு.
மதுரை பாபாராஜ்
நீத்தார் நினைவிடத்தைத் தாண்டிநான்
சென்றிருத்தேன்!
ஊற்றெடுத்த பாவொன்றை உங்களது பார்வைக்குச்
சூட்டுகிறேன் கைபேசி ஏட்டிலே நானிங்கு!
காற்றில் சருகுதான் வாழ்வு.
அழைத்தாலும், என்னை அழைக்காத போதும்
நிலையற்ற வாழ்க்கை வழியனுப்பும் போதே
அழையா விருந்தினராய் மின்தகன மேடை
நுழைவேன்! பிடிசாம்பல் ஆவேன் இயல்பாய்!
கலைவதும் கூடுவதும் வாழ்வு.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home