Sunday, November 03, 2019



தன்னலம்!

நம்முடைய சுற்றமும் பெற்றோரும் ஏழ்மையில்
வெந்துழன்று வாழ்ந்திருக்க கண்டுகொள்ளும் உள்ளமின்றி
அன்னதானம் நன்கொடை ஊருக் களிப்பதெல்லாம்
தன்னலத்தின் கூத்தே உணர்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home