Sunday, November 03, 2019

பெருந்தன்மை!

இருக்கும் வரையில் இணக்கமாய் வாழ்வோம்!
இருப்பதை வைத்தே திருப்தியாய் வாழ்வோம்!
கருத்தால் விலகும் நிலையைத்
தவிர்ப்போம்!
பெருந்தன்மை பேணுவோம் நாம்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home