வாழ்வே சுமை!
வாழ்க்கை விரக்தியான சூழ்நிலையில் சிக்கவைத்தால்
பாழ்மனம் பட்டமரம் போல வதங்கிவிடும்!
பாலைச் சுடுமணலைப் பஞ்சுமெத்தை என்றெண்ணும்!
வாழ்வே சுமைதான் உணர்.
மதுரை பாபாராஜ்
வாழ்க்கை விரக்தியான சூழ்நிலையில் சிக்கவைத்தால்
பாழ்மனம் பட்டமரம் போல வதங்கிவிடும்!
பாலைச் சுடுமணலைப் பஞ்சுமெத்தை என்றெண்ணும்!
வாழ்வே சுமைதான் உணர்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home