Friday, November 01, 2019

குவளையில் தண்ணீரை அம்மாதான் மொண்டு
மழலையைக் கால்களில்
பற்றியே ஊற்றிக்
குளிப்பாட்ட அங்கே தமக்கை குனிந்து
விளையாட்டுக் காட்ட மழலை சிரிக்க
களைகட்டும் குளியலைக்  காண்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home