தவிப்பு!
ஆண்டேன் அனுபவித்தேன் அன்றாடம் இன்பத்தின்
கூண்டில் திளைத்திருந்தேன்! அக்காலம்-- தூண்டிவிட்டு
வேடிக்கை பார்க்கிறதே இக்காலம்
நாள்தோறும்!
வாடித் தவிக்கிறதே நெஞ்சு.
மதுரை பாபாராஜ்
ஆண்டேன் அனுபவித்தேன் அன்றாடம் இன்பத்தின்
கூண்டில் திளைத்திருந்தேன்! அக்காலம்-- தூண்டிவிட்டு
வேடிக்கை பார்க்கிறதே இக்காலம்
நாள்தோறும்!
வாடித் தவிக்கிறதே நெஞ்சு.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home