Friday, November 01, 2019

நெருடல்

மனதைப் பிசையும்  நிகழ்வுகள் வாழ்வில்
கணைகளாய்த் தாக்கித் துடித்திட வைத்தால்
அனலில் புழுவாய் கடலில் துரும்பாய்
மனமோ கலங்கித் தவித்துத் தவித்து
மனதின் நெருடலோ உண்மையா? பொய்யா?
தினமும் மயங்கிச் சினக்கும்  நிலையில்
சுணக்கம் படர்கிறதே ஏன்?

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home