Saturday, November 02, 2019

ஊழியில் தூசி!

யாரிங்கே வாழ்ந்தாலும் வாழ்ந்து மறைந்தாலும்
பாரின் இயக்கம் வளர்ந்து தொடர்கிறது!
வேலிக்குள் வாழ்ந்தோர் புகழோ நிலைக்கிறது!
வேலிதாண்டி வாழ்ந்தோர்  வாழ்கின்ற நேரமே
ஊழியில் தூசி உணர்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home