Sunday, November 03, 2019

கவலையாய் வாழ்ந்தால் கடந்தகால கைக்குள்!
படபடப்பாய் வாழ்ந்தால் எதிர்கால கைக்குள்!
அமைதியாய் வாழ்ந்தால் நிகழ்கால கைக்குள்!
அமைதியாய் வாழப் பழகு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home