Sunday, November 03, 2019

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

கற்கவேண்டும் நாம்தான் குறள்களை
ஐயமின்றி!
கற்றுத் தெளிந்தபின் அக்கருத்தை ஏற்கவேண்டும் !
எப்பொழுதும் அந்தக் குறள்நெறியில்
வாழவேண்டும்!
அப்படியே வாழ்தல் சிறப்பு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home