Friday, December 06, 2019

எப்போதும் மகிழ்ச்சியாய் இருங்கள்!

பேசும் இதழ்களோ சிக்கலை ஆற்றலாம்!
மூடிய நம்மிதழ் தவிர்க்கலாம் சிக்கலை!
கோதிடும் புன்னகை பூத்த இதழ்களோ
ஊறிவரும் சிக்கல் பலவற்றைத் தீர்க்கலாம்!
மேதினியில் புன்னகைத்து வாழ்.

மதுரை பாபாராஜ்
07.12.19

0 Comments:

Post a Comment

<< Home