முதுமையில் மூன்று நிலைகள்!
நின்ற கோலம்! இருந்த கோலம்! கிடந்த கோலம்!
நிற்போம்! இருப்போம்! கிடப்போம்! இவைமூன்றும்
இன்றைய கோலங்கள்!நானும் வசந்தாவும்
இந்தவீட்டில் காலை முதலாய் இரவிலே
சென்று படுக்குமட்டும் வாழ்க்கை நடப்பிதுதான்!
இன்றோ இதுதானே வாழ்வு.
மதுரை பாபாராஜ்
14.12.19

0 Comments:
Post a Comment
<< Home