சன் செய்திகள் தொலைக்காட்சியில் கீழடி நாற்பது!
02.01.20
காலை 8 மணிக்கு வழங்குபவர் பாலா
சங்க இலக்கிய வாழ்வியலைக் கீழடியின்
தொன்மத்தின் ஆய்வுடனும் சிந்து சமவெளியின்
தொன்மத்தின் சான்றுடனும் ஒப்பிட்டுக் கண்முன்னே
கொண்டுவந்து காட்டும் முயற்சியில் பாலாவின்
தொன்ம அணுகுமுறை ஆற்றலோ அற்புதந்தான்!
நண்பர் முயற்சிக்கு வாழ்த்து.
மதுரை பாபாராஜ்

0 Comments:
Post a Comment
<< Home