Thursday, March 12, 2020

மருமகன் ரவி அனுப்பிய படம்

மற்றவரை வற்புறுத்தி உன்னைப் புரிந்துகொள்ள
கட்டாயம் செய்தே உறவை வளர்க்காதே!
மற்றவரை என்றும் தவறாய்ப் புரிந்துகொள்ள
சற்றும் முனையமாட்டேன்
என்கின்ற நம்பிக்கை
மற்றவர்க்கு அளித்தல் உறவு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home