Sunday, March 08, 2020

🙇‍♂️🙏😊 உங்கள் மேலான அன்பிற்கும் ஆசிகளுக்கும் மிக்க நன்றி ஐயா..!!

காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு என்பது போல உங்கள் தாயுள்ளம் எமை சிறு கருவியாக்கி இறை செய்யும் வேளைகளை பெரிதுபோல எண்ணி பாராட்டவும் ஆசிவழங்கவும் செய்கிறது..!!

செயற்கரிய செயல்களை செய்தவரெலாம் அமைதியாக இருக்கும் இந்தக் குழுவில் கிடைக்கும அன்பும் பாராட்டும் இறையருள் என்றே ஏற்கிறோம் ஐயா ..!!

🙇‍♂️🙏😊
செந்தில்

0 Comments:

Post a Comment

<< Home