தருமமிகு சென்னை வாழ் இனிய நண்பரே!
வெண்பாப் புலவரே!
இம்மென்னும் முன்னே எழுநூறும் எண்ணூறும், அம்மென்றால் ஆயிரம் பாட்டும் பாடவல்ல
தற்கால ஆசுகவியே!
உங்களிடம்
தமிழும் அதிகம்!
அன்பும் அதிகம்!!
நம்
'வள்ளுவர் குரல் குடும்ப ' கட்செவியில்,
நண்பர்கள் ஒவ்வொருவர் குறித்தும் தாங்கள் எழுதிவரும் அழகழகான கவிதைகள் அவரவர்க்கு சாலப் பொருந்துபவை! போற்றிப் பாராட்டத் தக்கவை! நான் நனி விரும்புபவை!
தாங்கள்
என்பால் கொண்ட அன்பினால்,
கடையேனையும்
இன்று
உங்களது பாட்டெனும் அரியணையில் அமர்த்தியிருக்கிறீர்கள், உயர்த்தியிருக்கிறீர்கள்.
மனம் மகிழ்கிறேன்.
அதில் நெகிழ்கிறேன்.
நன்றி நல்நண்பரே!
நற்றமிழ்ப் புலவரே!
சோம வீரப்பன்
🙏🙏🙏🙏🙏🙏🙏

0 Comments:
Post a Comment
<< Home