குடிவெறி!
படிக்க வழியில்லை! சோறில்லை உண்ண!
குடியிருக்க வீடில்லை! கொல்லும் வறுமைப்
பிடியிலே வாழ்விருக்க வீட்டுத் தலைவன்
குடிக்க கடையில்லை என்றேதான் பொங்கும்
வெறித்தனத்தை என்னென்பேன் நான்?
மதுரை பாபாராஜ்
படிக்க வழியில்லை! சோறில்லை உண்ண!
குடியிருக்க வீடில்லை! கொல்லும் வறுமைப்
பிடியிலே வாழ்விருக்க வீட்டுத் தலைவன்
குடிக்க கடையில்லை என்றேதான் பொங்கும்
வெறித்தனத்தை என்னென்பேன் நான்?
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home