Sunday, May 17, 2020

நீர்க்குமிழி!

தொடங்கிய வாழ்விடம் வேறாகும்! தாயே!
அடங்கிடும் வாழ்விடம் வேறாகும்! இந்த
இடைப்பட்ட காலம் பரபரப்பில் போக
நடந்ததோ நீர்க்குமிழி வாழ்வு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home