Sunday, May 17, 2020

குடி குடியைக் கெடுக்கும்!

புகைபிடித்தல் உடல்நலத்திற்குக் கேடு!

எச்சரிக்கை போடுவார்! எச்சரிக்கை மீறுவார்!
அத்தனைக் காட்சியும் இங்கே திரைப்படத்தில்
அப்படியே காட்டுவார்! போக்கு சரிதானா?
இத்தகைய காட்சிகள் இல்லாமல் ஓடாதா?
எச்சரிக்கை பின்பற்றப் பார்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home