பொருளில்லார்க்கு?
பொருளில்லார்க்(கு) இவ்வுலகம் இல்லையே என்று
திருக்குறள் சொன்ன தொலைநோக்குப் பார்வை
கொரோனாவின் தாக்கத்தில் மக்கள் உணரும்
ஒருநிலை வந்ததே சொல்.
மதுரை பாபாராஜ்
பொருளில்லார்க்(கு) இவ்வுலகம் இல்லையே என்று
திருக்குறள் சொன்ன தொலைநோக்குப் பார்வை
கொரோனாவின் தாக்கத்தில் மக்கள் உணரும்
ஒருநிலை வந்ததே சொல்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home