Thursday, June 11, 2020

மணநாள் வாழ்த்து

12.06.20

இணையர்:
கம்ப்யூட்டர் ராஜேந்திரன்-- சாந்தி

இல்லற முத்துக்கள்

மகள் R.ஜீவிதா. மகன் ஜில்லா R.ஜீவா

குறள்நெறி போற்றிக் குவலயம் மெச்ச
சிறப்புடன் வாழ்க வளமுடன் வாழ்க!
நிறைவான வாழ்விலே நிம்மதியாய் வாழ்க!
மகனும் மகளுடனும் வாழ்வாங்கு வாழ்க!
அகங்குளிர வாழ்கபல் லாண்டு.

மதுரை பாபாராஜ்
வசந்தா
குடும்பத்தார்

0 Comments:

Post a Comment

<< Home