நண்பர் IG சேகர் அனுப்பிய படம்
வண்ணப் பறவையே! வண்ணப் பறவையே!
எங்கெங்கோ போகின்றாய்! எங்கெங்கோ தேடுகின்றாய்!
எங்கெங்கோ பார்க்கின்றாய்! உன்பாடு கொண்டாட்டம்!
உன்னைக் கொரோனாதான் தாக்காமல் வாழ்கின்றாய்!
எங்களைப்பார்! சற்றே வெளியிலே சென்றாலும்
எங்கிருந்து இந்தக் கொரோனாதான் தாக்குமோ
என்றிருக்கும் எங்களது வாழ்க்கையோ திண்டாட்டம்!
என்றுமாறும் எங்களுக்கு வாழ்வு?
மதுரை பாபாராஜ்

0 Comments:
Post a Comment
<< Home