Wednesday, June 10, 2020

மருமகன் ரவி அனுப்பிய சொல்லோவியம்

வெறுப்பை எதிர்மறை எண்ணத்தை இங்கே
பரப்புகின்ற வேகத்தில் அன்பை உலகில்
பரப்பினால் என்னஓர் அற்புத மான
உலகிலே வாழ்வோம் உணர்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home