Thursday, June 11, 2020

வரலாறு

வரலாற்றுச் சிலுவைகள்!

குடும்பம்,  பொதுநலம், தொண்டுள்ளம் கொண்டோர்
எடுத்துச் சுமக்கும் சிலுவைச் சுமைகள்
தொடுக்கும் இடையூறும் ஏளனப் பேச்சும்
படுத்தப் படுத்த தடைகளை மீறித்
தடந்தோள்கள் உண்டென ஆற்றலைக் காட்டி
வரலாறாய் மாறுவார் இங்கு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home