Monday, June 15, 2020

நண்பர் இராமசாமி அனுப்பிய படம்

மணங்கமழும் பூக்களை வட்டமாக வைத்தே
வணக்கத்தைக் கூறுகின்ற நட்பினை வாழ்த்து!
இணக்கமான நட்பின் அடையாளம் இந்த
வணக்கம் வழங்குகின்ற பண்பு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home