Wednesday, July 15, 2020

பொதிகைத் தொலைக்காட்சி இயக்குநர்
அண்ணாதுரை அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்து

நண்பர் அண்ணாதுரை அவர்களுக்குப்
பிறந்தநாள் வாழ்த்து.

15.07.20

குறள்நெறி போற்றி குவலயம் மெச்ச
சிறப்புடன் வாழ்கபல் லாண்டு.

சொல்லும் கருத்தைத் தெளிவாகச் சொல்வதில்
வல்லமை கொண்டவரை வாழ்த்து.

புன்னகை ஏந்துகின்ற நண்பராம் அண்ணாவே!
வண்டமிழ்போல் வாழ்க மகிழ்ந்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home