Saturday, July 11, 2020

கோவிந் பிறந்தநாள்

மருமகன் J. கோவிந்தராஜ் பிறந்தநாள் வாழ்த்து.

ஆர்த்தி ---- தியான் -- அம்மா

11.07.20.  அகவை 37

காவிரி வாழ்த்துகின்ற தஞ்சை நகரிருந்து
வேலை நிமித்தமாக காவிரி ஆறுதோன்றும்
சோலை நகரமாம் பெங்களூரில் வாழ்கின்ற
காலமாற்றம் ஏற்றிருக்கும் கோவிந்தராஜ்
வாழியவே!
வாழ்வாங்கு வாழ்கபல் லாண்டு.

இல்லறத்தில் நல்லறம் போற்றித்தான் அம்மாவும்
இல்லத் தரசியும் மைந்தனும் சூழ்ந்திருக்கப்
பல்வளங்கள் பல்கிப் பெருகவே வாழியவே!
பல்லாண்டு வாழ்க மகிழ்ந்து.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home