Tuesday, August 11, 2020

பாடம்

 மருமகன் ரவி அனுப்பியது

ஆணவத்தைக் கட்டவிழ்க்கும் சாதனையைக் காட்டிலும்

பாமணக்கப் போற்றும் பணிவைத் தருகின்ற

சூழல் தவறுகள் எவ்வளவோ மேலெனலாம்!

வாழ்க்கையின் பாடம் தவறு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home