65. தோற்பன தொடரேல்.
தோற்றாலும் தோற்பேன்! எனக்கூறி உள்ளத்தில்
ஊற்றெடுக்கும் உட்பகையால் உள்ளதையும் விட்டுவிட்டு
தோற்பதைக் காட்டிலும் தொட்டுத் தொடராமல்
வேற்றுமையை என்றும் விலக்கு.
தகர வருக்கம் நிறைவு
posted by maduraibabaraj at 10:53 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home