அப்பா தெய்வத்திரு.முத்துசுப்பு
அவர்களின் பிறந்தநாள்!
21.09.20
ஆசிகளை வேண்டுகிறோம்!
உங்கள் குடும்பத்தில் சேர்ந்தேதான் வாழ்வதற்கு
என்னதவம் செய்தோமோ? நாங்களே பேறுபெற்றோம்!
இங்குநாங்கள் வாழ்வதே உங்களின் ஆசியால்தான்!
என்றும் வணங்குவோம் சூழ்ந்து.
மதுரை பாபாராஜ்
மற்றும்
குடும்பத்தார் அனைவரும்
0 Comments:
Post a Comment
<< Home