நீங்கள்!
வெண்தாடி வேந்தர்! கவிபடைக்கும் பாவலர்!
உண்டில்லை என்றே கருத்துரைக்கும் மாசற்றோன்!
பென்னரில் முத்திரைத் தொண்டளித்த வல்லவர்!
பெங்களூரில் நாளும் வலம்வரும் இல்லறத்தான்!
நண்பரே ராஜூ உணர்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 8:19 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home