Friday, October 02, 2020

கிட்டப் பழகாதே!

 கிட்டப் பழகாதே!


கிட்டப் பழகினால் முட்டப் பககைவரும்

அக்காலம் சொன்னபோது யாருமே கேட்டகவில்லை!

கிட்டப் பழகினால் தொற்றும் கொரோனாதான்

இக்காலம் சொல்கின்றார் கீழ்ப்படிந்து வாழ்கின்றோம்!

எப்படியோ கேட்டால் நலம்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home