Thursday, October 01, 2020

திருமதி ஜெயந்தி செல்வகுமார் பிறந்தநாள்

 திருமதி ஜெயந்தி செல்வகுமார் பிறந்தநாள்


02.10.20


பிறந்தநாள்! வாழ்வில் சிறந்தநாள்! வாழ்க்கை

சிறக்கவும் பன்முக ஆற்றல் வளர்ந்து

சிறப்புகள் பெற்றே வாழ்வாங்கு வாழ

நிறைவுடன் வாழ்க மகிழ்ந்து.


அன்புக் கணவர், மகன்களுடன் தாய்தந்தை

பொன்மன  மாமனார் மாமியார் ஆசிகள்

என்றும் வழிநடத்த பல்வளங்கள் சூழ்ந்திருக்க

வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்


0 Comments:

Post a Comment

<< Home