Friday, October 02, 2020

நண்பர் IG சேகர் அவர்களுக்கு வணக்கம்.

 நண்பர் IG சேகர் அவர்களுக்கு வணக்கம்.



கீழ்வானில் மெல்ல கதிரவன் மேலெழுந்தே

ஆர்வமுடன் இவ்வுலகைத் தொட்டே உசுப்புகிறான்!

தன்கதிரின் பேரொளியை நீரிலே பாய்ச்சுகின்றான்!

அன்பாக காலை வணக்கத்தைக் கூறுகின்றான்!

கண்கவரும் காட்சி இது.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home