Saturday, November 14, 2020

தமிழுக்கு உரமாக்கு!

 தமிழுக்கு உரமாக்கு!


திரைப்படப் பாடலா? இல்லை கவிதை

அரங்கத்துப் பாடலா? செந்தமிழின் மாண்பைத்

தரமிழக்கச் செய்தல் சரியல்ல! என்றும் உரமாக வேண்டும்  மொழிக்கு.


மதுரை பாபாராஜ்