Thursday, November 19, 2020

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்

 நண்பருக்கு வணக்கம்.


வண்ணப் பறவையே!


எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் 

எண்ணுவம் என்ப திழுக்கென்றார் வள்ளுவர்!

உன்னைப்போல் எண்ணித் துணிந்தால் குழப்பமில்லை!

இங்கே செயலைத் தொடங்கிவிட்டுத் தத்தளிப்போம்!

சஞ்சலமே எங்கள் மனம்.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home