Mr.Jeyashankar book
Mr.JEYASHANKAR
MINISTER OF EXTERNAL AFFAIRS
Non alignment policy!
நியாயங்கள் எப்பக்கம் அப்பக்கம் சேர்தல்!
நியாய நிலைகளோ மாறுபடும் ! சேரும்
நிலைகளும் மாறுபடும் சூழ்நிலைக் கேற்ப!
இவைகளே கூட்டுசேராக் கொள்கை யாகும்!
அவனியே போற்றியது இங்கே.
Convergence with many but Congruence with none!
கூடிப் பழகுவோம் நாடுக ளோடுதான்!
கூடி விலகுகுவோம் சார்புநிலை இன்றி!
பேசிப் பழகுவோம் ஆனால் விலகிநிற்போம்!
ஈடில்லா கொள்கைதான் இன்று.
இந்தநிலை அந்தநிலை என்றே எடுக்காமல்
சொந்தநிலை தன்னிலே நிற்பதை ஏற்கின்றார்!
தண்ணீரும் தாமரையும் போல நிற்பதே
நம்நாட்டுக் கொள்கையாம் இன்று.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home