நண்பர் IG சேகர் அனுப்பிய படம்!
கொரோனா முடியுமா?
கொரோனா முடியுமா என்றேங்கும் புள்ளே!
கொரோனா வுடன்மக்கள் வாழப் பழக
மருத்துவர் கூறுகின்றார்! நாளும் முகத்தில்
கவசம் அணியவேண்டும்! கைகழுவ வேண்டும்!
அனைவரும் கூட்ட நெரிசல் தவிர்த்து
மனையில் இருக்கவேண்டும்! ஆனால் இவைகள்
உனக்கில்லை! வாழ்க மகிழ்ந்து.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home