Monday, November 16, 2020

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்

 நண்பருக்கு வணக்கம்.


எண்ணங்கவரும் வண்ணக் கிளியே!


மொழிக்கலப் பில்லை ! மொழித்திணிப் பில்லை  !

தெளிவாய்க் கிளியே! உன்மொழியில் பேசும் 

உரிமை இருக்கிறதே உனக்குத்தான்! நாங்கள்

மொழிக்கொள்கை என்றே அரைகுறை யாகத்

தெளிவிழந்து நிற்கின்றோம்  செப்பு.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home