நண்பர் அஷ்ரப் கருத்து
Drashraffnvk:
இது ஒரு "give and take" relationship. காதினுள் உள்ள உண்ணிகளை பறவை கொத்தித் தின்றும். பறவை சாப்பிட்ட மாதிரியும் இருக்கும், தன்னால் எடுக்க முடியாத உண்ணியைக் களைந்த மாதிரியும் இருக்கும்
மதுரை பாபாராஜ்:
புள்ளிமான் காதுகளில் உண்ணிகளைக் கொத்துகின்ற
புள்ளினம் மானின் தலையிலே உட்கார்ந்து
கொத்திப் பசியடக்கும்!
மானுக்கோ உண்ணிநீங்கும்!
இத்தகைய லாபம் இரண்டுக்கும் உள்ளது!
எப்படியும் நட்புதான் பார்.
0 Comments:
Post a Comment
<< Home