பாரதியே ஆசிகளை நாடுகின்றேன்
பாரதியே ஆசிகளை நாடுகின்றேன்!
11.12.
நாடுபோற்றும் பாரதி ஆசிரியர் தொண்டுசெய்த
சேதுபதி பள்ளி மதுரையிலே நான்படித்தேன்!
பாடுபொருள் பாரதியின் காற்றங்கே பட்டதாலே
ஏடுகளில் நானும் கிறுக்குகின்றேன் பாவினங்கள்!
நாடுகின்றேன் ஆசிகளைத் தான்.
மதுரை பாபாராஜ்
பாரதியின் பாரதிரும் கவிதைக்கு சற்றும் சளைக்காமல் ஈடில்லா கவி புனையும் தாங்கள் பாரதி ஆசிரியப்பணி புரிந்த பள்ளியின் மாணவர் என்பதை நாளும் தங்கள் புத்தம் புது கவிதைகளால் பெருமை சேர்த்துக் கொண்டு வருகிறீர்கள் அய்யா! தங்களை எண்ணி பெருமிதமும் பெருமையும் கொள்கிறோம் அய்யா!
இமயவரம்பன்
0 Comments:
Post a Comment
<< Home