Sunday, January 17, 2021

மொகலீஸ்வர் மாடித் தோட்டம்

 மொகலீஸ்வர் மாடித் தோட்டம்



செந்தமிழ் போல இனிமைதான்  செங்கரும்பு!

நண்பர் மொகலீஸ்வர்

வீட்டுமாடித் தோட்டத்தில்

கண்கவர அன்னார் உழைப்பைப் பறைசாற்றி

நிற்கிறது! வாழ்க உழைப்பு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home