குணக்குன்றாய் மாறு!
தனிமனித நல்லொழுக்கப் பண்பை மறந்தே
மனம்போன போக்கிலே வாழ்கின்ற மாந்தர்
குணக்கேடர்! நாட்டு மிராண்டிகள்! நீசர்!
குணக்குன்றாய் வாழப் பழகு.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 10:41 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home