விதிகளைப் பின்பற்று!
விதிகளைப் பின்பற்று!
Car -- மகிழுந்து
Scooter -- கதழுந்து
மகிழுந்தில் செல்வோர் கதழுந்தில் செல்லும்
மனிதரைப் பார்த்து சரியாய்ப்போ என்பார்!
கதழுந்தில் செல்வோர் மகிழுந்தில் செல்லும்
மனிதரைப் பார்த்தே சரியாய்ப்போ என்பார்!
அவரவர் சாலை விதிகளைப் பார்த்துச்
சரியாகப் போனால் விபத்தில்லை இங்கே!
புரிந்து சரியாகப் போ.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home