புரியாப் புதிர்!
வாழ்க்கை புரியவில்லை! வாழத் தெரியவில்லை!
வாழப் பிடிக்கவில்லை! அச்சம் அரங்கேற
ஆழம் தெரியாமல் கால்களை விட்டுவிட்டு
ஆழத்தில் தத்தளிக்கும் சோக நிலையேனோ?
வாழ்க்கை புரியாப் புதிர்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 5:00 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home