Thursday, September 02, 2021

பெரியவர் துரைசாமி திருவாசகம் அனுப்பிய சொல்லோவியம்!


பெரியவர் துரைசாமி திருவாசகம் அனுப்பிய சொல்லோவியம்!

தமிழாக்கம்!

நற்காலை கூறும் வணக்கம் எதற்காக? 

நற்காலை நல்ல மனநிலையைத் தக்கவைக்கும்! 

நல்ல மனநிலை நற்பணியை 

உண்டாக்கும்!

ந ற்பணி நன்னாளை உண்டாக்கும்! நன்னாளோ

உன்னை மகிழவைக்கும்!உந்தன் மகிழ்ச்சியோ

என்னை மகிழவைக்கும்! என்பதால்தான் நல்வணக்கம்!

நற்காலை சொன்னால் மகிழ்வு.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home