Thursday, September 02, 2021

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்.



 


நண்பர் IG சேகர் அனுப்பிய படம்.

பறவையே இன்றைய கவிதை!

ஐம்புலனை அடக்கு!

சுற்றிவிட்டால் சுற்றுவது பம்பரம்! கொம்புகளில்
சுற்றிவிட்டால் பற்றிப் படரும் கொடியினங்கள்! 
சுற்றாமல் சுற்றுவதே பேராசை பம்பரம்!
சுற்றிவிட்டால் எங்கெங்கோ போகும் 
புலனைந்தும்
கட்டவிழ்ந்தே  நாடும் அழிவு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home